கனடாவாழ் இலங்கையர்களுக்கு உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் சிப்பி வகை உணவு ஒன்றில் நோய்க்கிருமிகள் தொடர்பான எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கனடாவில் ஆய்ஸ்டர்ஸ் எனப்படும் சிப்பி உணவில் விப்ரியோ என்னும் நோய்க்கிருமி காணப்படும் அபாயம் தொடர்பில் உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறான நிலையில், விப்ரியோ என்பது, கடல் நீரில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். பருவநிலை மாற்றத்தால் கடலின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த விப்ரியோவின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதற்கு முன் பொதுவாக காணப்படாத இடங்களுக்கும் இந்த விப்ரியோ கிருமி … Continue reading கனடாவாழ் இலங்கையர்களுக்கு உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!